Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aandu Dhorum kathu vantheer - ஆண்டு தோறும் காத்து வந்தீர்..

ஆண்டு தோறும் காத்து வந்தீர்..
உம்மை போற்றி பாடுவேன்
புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்..
உம்மை வாழ்த்தி வணங்குவேன்

நன்றி சொல்லி பாடிடுவேன்
நன்றி சொல்லி உயர்த்திடுவேன் (2)

வருஷங்களை நன்மையாக
முடிசூட்டி மகிழ்வீரே
உம்மை போல தெய்வம் இல்லை (2)
உண்மை தெய்வம் நீர்
வாக்கு மாறமாட்டீர் (2) – நன்றி சொல்லி

நான் உனக்கு சொன்னதை
நிறைவேற்றி முடிப்பதை
கண்கள் கண்டிடுமே
நானே உன் பரிகாரி
உன்னை மீட்டுக் கொண்டேன் (2) – நன்றி சொல்லி

ஆண்டு தோறும் காத்து வந்தீர்
உம்மை போற்றி பாடுவேன்
புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வந்தீர்
உம்மை வாழ்த்தி வணங்குவேன் – நன்றி சொல்லி

God’s Sheril – Aandu Dhorum kathu vantheer Lyrics in English

Aanndu thoraுm kaaththu vantheer.. Ummai potti paaduvaen puthu aanntirkkullae nadaththi vantheer.. Ummai vaalththi vananguvaen nanti solli paadiduvaen nanti solli uyarththiduvaen (2) varushangalai nanmaiyaaka mutisootti makilveerae ummai pola theyvam illai (2) unnmai theyvam neer vaakku maaramaattir (2) – nanti solli naan unakku sonnathai niraivaetti mutippathai kannkal kanndidumae naanae un parikaari unnai meettuk konntaen (2) – nanti solli aanndu thoraுm kaaththu vantheer ummai potti paaduvaen puthu aanntirkkullae nadaththi vantheer ummai vaalththi vananguvaen – nanti solli

PowerPoint Presentation Slides for the song God’s Sheril – Aandu Dhorum kathu vantheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandu Dhorum kathu vantheer – ஆண்டு தோறும் காத்து வந்தீர்.. PPT
Aandu Dhorum kathu vantheer PPT

உம்மை நன்றி சொல்லி வந்தீர் ஆண்டு தோறும் காத்து போற்றி பாடுவேன் புது ஆண்டிர்க்குள்ளே நடத்தி வாழ்த்தி வணங்குவேன் தெய்வம் பாடிடுவேன் உயர்த்திடுவேன் வருஷங்களை தமிழ்