Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Baalan yesu ennum Ullagin retchagar - பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்

பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்
பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் – 2

ஏழை கோலம் எடுத்தாரே
ஏழ்மையின் ரூபம் தரித்தாரே – 2

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் – 2

மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரே
நம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் – 2

Godson RF – Baalan yesu ennum Ullagin retchagar Lyrics in English

Paalan Yesu ennum ulakin iratchakar pirantha seythiyai solla vanthom – 2 aelai kolam eduththaarae aelmaiyin roopam thariththaarae – 2 vinnnulakam vittu mannnulakam vanthaar manithanai meetka manithanaay vanthaar – 2 makimai maatchimai nirainthavar avarae nammai meetkavae thannaiyae thaalththinaar – 2

PowerPoint Presentation Slides for the song Godson RF – Baalan yesu ennum Ullagin retchagar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Baalan yesu ennum Ullagin retchagar – பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர் PPT
Baalan yesu ennum Ullagin retchagar PPT

வந்தார் பாலன் இயேசு உலகின் இரட்சகர் பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் ஏழை கோலம் எடுத்தாரே ஏழ்மையின் ரூபம் தரித்தாரே விண்ணுலகம் மண்ணுலகம் மனிதனை தமிழ்