Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Golgotha Malaimel Thondruthor - கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவை
அல்லல் பழிப்பின் சின்னமதாம்
நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்
நேசிப்பேன் அத்தொல் சிலுவையை

பல்லவி

அந்தச் சிலுவையை நேசிப்பேன்
பெலன் ஓய்ந்து நான் சாகும் வரை
தொல் சிலுவையை நான் பற்றுவேன்
பின் அதால் க்ரீடத்தை அணிவேன்

2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்து
உலகோர் பழித்த குருசை
கல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்
கவர்ந்த தென்னுள்ளத் தையது — அந்தச் சிலுவையை

3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்க
நேசர் மாண்ட சிலுவையதோ !
தூய ரத்தம் தோய்ந்த அந்தச் சிலுவையின்
அழகெத்தனை மாட்சிமை பார் ! — அந்தச் சிலுவையை

4. குருசின் இழிவை மகிழ்வாய் சுமந்தே
மேன்மை பாராட்டுவேன் நிந்தையில்
பின்னால் மோட்சலோகில் நேசர் கூட்டிச் சென்று
பங்களிப்பார் தம் மகிமையில் — அந்தச் சிலுவையை

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Lyrics in English

1. kolkothaa malaimael thontuthor siluvai
allal palippin sinnamathaam
neesap paavikatkaay naesar maanndaarathil
naesippaen aththol siluvaiyai

pallavi

anthach siluvaiyai naesippaen
pelan oynthu naan saakum varai
thol siluvaiyai naan pattuvaen
pin athaal kreedaththai annivaen

2. thaevaattuk kuttitham maatchimai veruththu
ulakor paliththa kurusai
kalvaari malaikkae sumanthaar enakkaay
kavarntha thennullath thaiyathu — anthach siluvaiyai

3. en paavam mannikka ennaich suththamaakka
naesar maannda siluvaiyatho !
thooya raththam thoyntha anthach siluvaiyin
alakeththanai maatchimai paar ! — anthach siluvaiyai

4. kurusin ilivai makilvaay sumanthae
maenmai paaraattuvaen ninthaiyil
pinnaal motchalokil naesar koottich sentu
pangalippaar tham makimaiyil — anthach siluvaiyai

PowerPoint Presentation Slides for the song Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் PPT
Golgotha Malaimel Thondruthor PPT

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Song Meaning

1. The cross appeared on Mount Golgotha
Allal is the epitome of blame
Neesab Pavikatkai Nesar Mandarathil
I love that cross

refrain

Love that cross
Until Belen rests and I die
I will take up the old cross
Then I will wear the crown

2. Hate the deity's petty majesty
The curse of the world
He carried me to Calvary
The charmed coconut stitched — that cross

3. Cleanse me to forgive my sin
Nesser Manta Siluvayao!
Of that pure blooded cross
Look at the beautiful majesty! — That cross

4. Sumanthe rejoices in the dishonor of the Guru
I will praise excellence in reproach
Neser gathered in Motsalok afterwards
Contribute to His glory — that cross

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்