குணமாக்கினீரே குணமாக்கினீரே
உம் தழும்புகளால் குணமாக்கினீரே (2)
எனக்காக அடிக்கப்பட்டு (2)
எனக்காக கிழிக்கப்பட்டு
நான் சுகமாக செய்தீரே குணமாக்கினீரே
முடவனை மானைபோல் துள்ள செய்தீரே (2)
குருடனும் செவிடனும் ஊமையும் ஊனையும் (2)
தழும்புகளால் குணமாக்கினீரே (2)
பிசாசின் பிடியிலிருந்து விடுவித்தீரே
மரணத்திலிருந்து என்னை நீர் உயிர்ப்பித்தீரே
சாவையும் நோய்யையும் பேய்யையும் ஜெயித்தென்னை (2)
தழும்புகளால் குணமாக்கினீரே (2)
Gunamaakkineerae Gunamaakkineerae Lyrics in English
kunamaakkineerae kunamaakkineerae
um thalumpukalaal kunamaakkineerae (2)
enakkaaka atikkappattu (2)
enakkaaka kilikkappattu
naan sukamaaka seytheerae kunamaakkineerae
mudavanai maanaipol thulla seytheerae (2)
kurudanum sevidanum oomaiyum oonaiyum (2)
thalumpukalaal kunamaakkineerae (2)
pisaasin pitiyilirunthu viduviththeerae
maranaththilirunthu ennai neer uyirppiththeerae
saavaiyum Nnoyyaiyum paeyyaiyum jeyiththennai (2)
thalumpukalaal kunamaakkineerae (2)
PowerPoint Presentation Slides for the song Gunamaakkineerae Gunamaakkineerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Gunamaakkineerae Gunamaakkineerae – குணமாக்கினீரே குணமாக்கினீரே PPT
Gunamaakkineerae Gunamaakkineerae PPT

