உம் தழும்புகளால் குணமானேன்
உம் இரத்தத்தினால் சுத்தமானேன்
உம் சித்தத்தினால் உருவானேன்
உம் சுவாசத்தினால் உயிர் வாழ்கிறேன் (2)
நீர் இல்லாமல் எந்தன் வாழ்வும் இல்லையே
நீர் இல்லாமல் வேறே வழியும் இல்லையே
நீர் ஒருவர் போதுமே என் வாழ்விலே
நீர் ஒருவர் வேண்டுமே என் வாழ்விலே (2)
நீர் இல்லாமல் வாழ்வில் அர்த்தம் இல்லையே
உயிர் இல்லாத உடலை போல ஆகுமே
என்னை தருகிறேன் ஏற்றுக்கொள்ளுமே
உம்மை போலவே உருவாக்குமே (2)
Gunamaanaen – Um Thazhumbugalal Gunamanaen Lyrics in English
Um thalumpukalaal kunamaanaen
Um iraththaththinaal suththamaanaen
Um siththaththinaal uruvaanaen
Um suvaasaththinaal uyir vaalkiraேn (2)
Neer illaamal enthan vaalvum illaiyae
Neer illaamal vaeraே valiyum illaiyae
Neer oruvar pothumae en vaalvilae
Neer oruvar vaenndumae en vaalvilae (2)
Neer illaamal vaalvil arththam illaiyae
Uyir illaatha udalai pola aakumae
Ennai tharukiraேn aettaுkkollumae
Ummai polavae uruvaakkumae (2)
PowerPoint Presentation Slides for the song Gunamaanaen – Um Thazhumbugalal Gunamanaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Thazhumbugalal Gunamanaen – உம் தழும்புகளால் குணமானேன் PPT
Um Thazhumbugalal Gunamanaen PPT

