Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Karatha Pidichi Nadanthidathaan Aasai - சுமந்த தோள பார்க்க ஆசை

சுமந்த தோள பார்க்க ஆசை
வரைந்த உள்ளங்கை பார்க்க ஆசை – 2
கண்மணிபோல் பாதுகாத்த கண்கள் பார்க்க ஆசை -2

உழுத முதுக பார்க்க ஆசை
காயப்பட்ட தழும்ப பார்க்க ஆசை
உயிர்தெழுந்த உண்மை தெய்வம் உம்மை பார்க்க ஆசை

ஜீவனுள்ள வார்த்தை கேட்க ஆசை
வார்த்தையிலே நடந்து பார்க்க ஆசை
உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்ட ஆசை

உம்மைப்போல் மன்னிக்கனும்னு ஆசை
மன்னிச்சு மறக்கனும்னு ஆசை
உம்மைப்போல் எல்லோரையும் நேசிக்கவே ஆசை …

Gunaseelan – Unga Karatha Pidichi Nadanthidathaan Aasai Lyrics in English

Sumantha thola paarkka aasai varaintha ullangai paarkka aasai – 2 kannmannipol paathukaaththa kannkal paarkka aasai -2 ulutha muthuka paarkka aasai kaayappatta thalumpa paarkka aasai uyirtheluntha unnmai theyvam ummai paarkka aasai jeevanulla vaarththai kaetka aasai vaarththaiyilae nadanthu paarkka aasai ummaippol Parisuththamaay vaalnthu kaatta aasai ummaippol mannikkanumnu aasai mannichchu marakkanumnu aasai ummaippol elloraiyum naesikkavae aasai …

PowerPoint Presentation Slides for the song Gunaseelan – Unga Karatha Pidichi Nadanthidathaan Aasai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Karatha Pidichi Nadanthidathaan Aasai – சுமந்த தோள பார்க்க ஆசை PPT
Unga Karatha Pidichi Nadanthidathaan Aasai PPT

ஆசை பார்க்க உம்மைப்போல் சுமந்த தோள வரைந்த உள்ளங்கை கண்மணிபோல் பாதுகாத்த கண்கள் உழுத முதுக காயப்பட்ட தழும்ப உயிர்தெழுந்த உண்மை தெய்வம் உம்மை தமிழ்