Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Haa Enna Nesam Avar Koorntha Paasam - ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்

ஹா! என்ன நேசம்!

பல்லவி

ஹா! என்ன நேசம்! அவர் கூர்ந்த பாசம்!
அதில் கொண்டேன் விசுவாசம்

அனுபல்லவி

பூமான் இயேசுவின் பொற் பதி வாசம்
புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம்

1. மாமலைச் சிகரத்தில் மகிழ்ந்து நின்று நான்
தாழ்வரை யாவுங் காண்கிறேன்!
பாலுந்தேனும் பொங்கிப் பாய்ந்திடும் நதியும்
பரதீஸில் பார்க்கிறேன் அதின் கனியும்! – ஹா

2. தேவ அருள் பெற்று செழிக்கு தின்னாடு
ஜீவ கனிகளோடு;
நீதிபரன் தங்கும் நல் மோட்ச வீடு
நீடூழி வாழலாம் ஆறுதலோடு! – ஹா

3. மரணத்தைக் கடப்பேன் மகிமை நாடடைவேன்
மகிழ்ந்தங்கு வாழ்ந்திடுவேன்
தருணத்தைக் கழியேன் தாரணி தரியேன்
பரகதி சேர்ந்து நற்பங்கை நான் பெறுவேன்! – ஹா

4. இயேசு என் தேவே! இரங்கி இப்போதே
தாசனை ஏற்றுக்கொள்ளே!
பாசமாய் என்னுள்ளப் பாவங்கள் போக்கி
பரிசுத்த னாக்கிடும் பண்புடன் தூக்கி – ஹா

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் Lyrics in English

Haa! Enna naesam! Pallavi haa! Enna naesam! Avar koorntha paasam! Athil konntaen visuvaasam anupallavi poomaan Yesuvin por pathi vaasam purinthidu menak kathuvae maa santhosham 1. Maamalaich sikaraththil makilnthu nintu naan thaalvarai yaavung kaannkiraேn! Paalunthaenum pongip paaynthidum nathiyum paratheesil paarkkiraேn athin kaniyum! – haa 2. Thaeva arul pettaு selikku thinnaadu jeeva kanikalodu; neethiparan thangum nal motcha veedu neetooli vaalalaam aaraுthalodu! – haa 3. Maranaththaik kadappaen makimai naadataivaen makilnthangu vaalnthiduvaen tharunaththaik kaliyaen thaaranni thariyaen parakathi sernthu narpangai naan peraுvaen! – haa 4. Yesu en thaevae! Irangi ippothae thaasanai aettaுkkollae! Paasamaay ennullap paavangal pokki Parisuththa naakkidum pannpudan thookki – haa

PowerPoint Presentation Slides for the song Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் PPT
Haa Enna Nesam Avar Koorntha Paasam PPT

Haa Enna Nesam Avar Koorntha Paasam – ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் Song Meaning

Ha! What love!

refrain

Ha! What love! He is very affectionate!
I have faith in it

Anupallavi

Bhuman is the golden body of Jesus
Please understand, I am happy to read

1. I am standing happily on Mamal peak
I can see the bottom!
Balunden and the raging river
I will see its fruit in Paradise! – Ha

2. Get God's grace and eat for prosperity
with the fruits of life;
Nal Moksha is the home of the righteous
May you live long with comfort! – Ha

3. I will overcome death and enter the land of glory
I will live happily
Spent the moment, Dharani Dhariyan
I will get happiness along with Pragati! – Ha

4. Jesus is my God! Sorry now
Accept Dasan!
Remove my sins with affection
Lifted with a sanctifying quality – ha

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஹா நேசம் பல்லவி கூர்ந்த பாசம் கொண்டேன் விசுவாசம் அனுபல்லவி பூமான் இயேசுவின் பொற் பதி வாசம் புரிந்திடு மெனக் கதுவே மா சந்தோஷம் மாமலைச் தமிழ்