Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Halleluiah Halleluiah Nam - அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம்பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவர்க்கு அல்லேலூயா

தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களிகூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே

தொல்வியெல்லாம் துதிகளினாலே
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தேல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே

இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா
ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே

Halleluiah halleluiah nam Lyrics in English

Alleluya Alleluya nam Yesuvukku Alleluya nampithaavukku Alleluya Aaviyaanavarkku Alleluya thooya ullam thuthikalinaalae thaeva aalayam Alleluya thuthi piranthiduthae en naavinilae kalikoornthiduthae en iruthayamae paeraanantham aananthamae tholviyellaam thuthikalinaalae ini payamumillai oru kalakkamillai en vaalvinilae ini thaelviyillai entha naeramum jeyam jeyamae Yesuvin naamam thuthiyaalae makimaiyaana Alleluya o thuthi makimai avar oruvarukkae mulu iruthayamum en naesarukkae paer pukalellaam Yesuvukkae

PowerPoint Presentation Slides for the song Halleluiah halleluiah nam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Halleluiah Halleluiah Nam – அல்லேலூயா அல்லேலூயா PPT
Halleluiah Halleluiah Nam PPT

அல்லேலூயா துதிகளினாலே துதி இனி அல்லேலூயாநம் இயேசுவுக்கு நம்பிதாவுக்கு ஆவியானவர்க்கு தூய உள்ளம் தேவ ஆலயம் பிறந்திடுதே நாவினிலே களிகூர்ந்திடுதே இருதயமே பேரானந்தம் ஆனந்தமே தொல்வியெல்லாம் தமிழ்