என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா
ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா -2
உம் அன்பு உம் பாசம் உம் அரவணைப்பு
எல்லாம் எனக்கு கொடுத்தீர்
என்னை தூக்கி எடுத்தீர்
தோளில் சுமந்தீர்
என் தலையை நீர் உயர்த்திவிட்டீர் (2)
என் இருளான பாதையில் வெளிச்சமானீர்
என் சுகமும் என் பெலனுமானீர்
என் தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
தரிசனம் நிறைவேற்றுவீர் (2)
Hallelujah – Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah Lyrics in English
ennai vali nadaththum theyvam neerthaanaiyaa
ennai vali nadaththum theyvam neerthaanaiyaa
haalaelooyaa haalaelooyaa
haalaelooyaa haalaelooyaa -2
um anpu um paasam um aravannaippu
ellaam enakku koduththeer
ennai thookki eduththeer
tholil sumantheer
en thalaiyai neer uyarththivittir (2)
en irulaana paathaiyil velichchamaaneer
en sukamum en pelanumaaneer
en thaayin karuvinil therinthu konnteer
tharisanam niraivaettuveer (2)
PowerPoint Presentation Slides for the song Hallelujah – Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah – என்னை வழி நடத்தும் தெய்வம் நீர்தானையா PPT
Ennai Vazhi Nadathum Deivam Neerdhanaiyah PPT

