Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hallelujah Hallelujah Amen - அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன்
இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே

இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்
உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே

இயேசுவே… என் இதயம்
உமக்காகத்தான் துடிக்குதே
என் சுவாசம் உள்ள நாட்களெல்லாம்
உமக்காகவே வாழ்வேனையா

இயேசுவே உம்மை நேசிக்கின்றேன்
உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே

இயேசுவே.. என் உதடும்
உம்மையே பாடுதே
நிந்தைகள் நெருக்கம் என்னை சூழும்போது
ஓயாமல் உம்மையே பாடிடுவேன்

Hallelujah & Nesikindraen Medley Lyrics in English

Alleluya Alleluya Amen Yesuvae ummai aaraathikkinten Yesuvae ummai naesikkinten neer nallavar sarva vallavar entumae Yesuvae ummai naesikkinten ullam aenguthae umakkaakaththaanae Yesuvae… en ithayam umakkaakaththaan thutikkuthae en suvaasam ulla naatkalellaam umakkaakavae vaalvaenaiyaa Yesuvae ummai naesikkinten ullam aenguthae umakkaakaththaanae Yesuvae.. En uthadum ummaiyae paaduthae ninthaikal nerukkam ennai soolumpothu oyaamal ummaiyae paadiduvaen

PowerPoint Presentation Slides for the song Hallelujah & Nesikindraen Medley

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Hallelujah Amen – அல்லேலூயா அல்லேலூயா ஆமென் PPT
Hallelujah Hallelujah Amen PPT

இயேசுவே உம்மை நேசிக்கின்றேன் அல்லேலூயா உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே உம்மையே ஆமென் ஆராதிக்கின்றேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே இயேசுவே… இதயம் உமக்காகத்தான் துடிக்குதே தமிழ்