Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hallelujah Thuthi Ummakae - அல்லேலூயா துதி உமக்கே

அல்லேலூயா துதி உமக்கே
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவிதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயர்த்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை போக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்

Hallelujah Thuthi Ummakae Lyrics in English

allaelooyaa thuthi umakkae
vaalaakkaamal ennai thalaiyaakkuveer
geelaakkaamal ennai maelaakkuveer

arakkan koliyaaththai alikkum vallamaiyai
siriya thaavithukkul vaiththavarae
aadukal maeyththavanai jaathikal maththiyilae
uyarththi thookkineerae maelae maelae maelae maelae

kai neetti thookkivittir uyarththil ennai vaiththeer
pillaiyaay maattivittir nirantharamaay
thoosiyai thattivittir saampalai pokkivittir
singaaram thanthuvittir nirantharamaay

PowerPoint Presentation Slides for the song Hallelujah Thuthi Ummakae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hallelujah Thuthi Ummakae – அல்லேலூயா துதி உமக்கே PPT
Hallelujah Thuthi Ummakae PPT

தமிழ்