விண்ணுலகை விட்டு மண்ணில் வந்தீர்
இம்மானுவேல் எங்கள் தேவன் நீர் – 2
ராஜாதி ராஜன், தேவாதி தேவன்,
இரட்சகராய் இன்று மண்ணில் வந்தீரே
கர்த்தாதி கர்த்தர், மகிமையின் தேவன்,
மனிதராய் இன்று பூவில் வந்தீரே
அல்லேலூயா அல்லேலூயா
இயேசு பிறந்தாரே
அல்லேலூயா அல்லேலூயா
மீட்கவே வந்தாரே
இருளில் வாழும் ஜனங்களை நீர்
வெளிச்சத்தில் வழி நடத்தினீர்
உலகின் பாவங்களை போகவே,
ஜீவ ஒளியாய் பாரில் உதித்தீரே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர்,
சர்வ உலகை ஆளும் பரிசுத்தர்
மேலான நாமம் உடையவர்,
இன்று மாட்டுத்தொழுவதில் பிறந்தீரே
Hallelujah – Vinnulagai vittu mannil vandheer Lyrics in English
vinnnulakai vittu mannnnil vantheer
immaanuvael engal thaevan neer - 2
raajaathi raajan, thaevaathi thaevan,
iratchakaraay intu mannnnil vantheerae
karththaathi karththar, makimaiyin thaevan,
manitharaay intu poovil vantheerae
allaelooyaa allaelooyaa
Yesu piranthaarae
allaelooyaa allaelooyaa
meetkavae vanthaarae
irulil vaalum janangalai neer
velichchaththil vali nadaththineer
ulakin paavangalai pokavae,
jeeva oliyaay paaril uthiththeerae
aathiyil vaarththaiyaay irunthavar,
sarva ulakai aalum parisuththar
maelaana naamam utaiyavar,
intu maattuththoluvathil pirantheerae
PowerPoint Presentation Slides for the song Hallelujah – Vinnulagai vittu mannil vandheer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnulagai vittu mannil vandheer – விண்ணுலகை விட்டு மண்ணில் வந்தீர் PPT
Vinnulagai vittu mannil vandheer PPT

