Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnulagai vittu mannil vandheer - விண்ணுலகை விட்டு மண்ணில் வந்தீர்

விண்ணுலகை விட்டு மண்ணில் வந்தீர்
இம்மானுவேல் எங்கள் தேவன் நீர் – 2

ராஜாதி ராஜன், தேவாதி தேவன்,
இரட்சகராய் இன்று மண்ணில் வந்தீரே
கர்த்தாதி கர்த்தர், மகிமையின் தேவன்,
மனிதராய் இன்று பூவில் வந்தீரே

அல்லேலூயா அல்லேலூயா
இயேசு பிறந்தாரே
அல்லேலூயா அல்லேலூயா
மீட்கவே வந்தாரே

இருளில் வாழும் ஜனங்களை நீர்
வெளிச்சத்தில் வழி நடத்தினீர்
உலகின் பாவங்களை போகவே,
ஜீவ ஒளியாய் பாரில் உதித்தீரே

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர்,
சர்வ உலகை ஆளும் பரிசுத்தர்
மேலான நாமம் உடையவர்,
இன்று மாட்டுத்தொழுவதில் பிறந்தீரே

Hallelujah – Vinnulagai vittu mannil vandheer Lyrics in English

Vinnnulakai vittu mannnnil vantheer immaanuvael engal Dhevan neer – 2 raajaathi raajan, thaevaathi Dhevan, iratchakaraay intu mannnnil vantheerae karththaathi Karththar, makimaiyin Dhevan, manitharaay intu poovil vantheerae Alleluya Alleluya Yesu piranthaarae Alleluya Alleluya meetkavae vanthaarae irulil vaalum janangalai neer velichchaththil vali nadaththineer ulakin paavangalai pokavae, jeeva oliyaay paaril uthiththeerae aathiyil vaarththaiyaay irunthavar, sarva ulakai aalum Parisuththar maelaana naamam utaiyavar, intu maattuththoluvathil pirantheerae

PowerPoint Presentation Slides for the song Hallelujah – Vinnulagai vittu mannil vandheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnulagai vittu mannil vandheer – விண்ணுலகை விட்டு மண்ணில் வந்தீர் PPT
Vinnulagai vittu mannil vandheer PPT

அல்லேலூயா தேவன் இன்று மண்ணில் நீர் வந்தீரே விண்ணுலகை வந்தீர் இம்மானுவேல் எங்கள் ராஜாதி ராஜன் தேவாதி இரட்சகராய் கர்த்தாதி கர்த்தர் மகிமையின் மனிதராய் தமிழ்