Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirullavarai Thuthippen - உயிருள்ளவரை துதிப்பேன்

உயிருள்ளவரை துதிப்பேன்
நான் உள்ளளவும் பாடுவேன்
உன்னதமானவர் சர்வ வல்லவர்
சதா காலமும் துதிப்பேன் -2

தாயின் கருவில் தெரிந்தவரை
பெயர் சொல்லி என்னை அழைத்தவரை-2
உள்ளங்கையில் என்னை வரைந்தவரை
தோளில் தூக்கி சுமப்பவரை-2

சேற்றிலிருந்து தூக்கினாரே
கன்மலை மேலே நிறுத்தினாரே -2
மானின் கால் போல் மாற்றினாரே
மதிலையும் தந்திட செய்தாரே-2

Helen Adaline – Uyirullavarai Thuthippen Lyrics in English

uyirullavarai thuthippaen
naan ullalavum paaduvaen
unnathamaanavar sarva vallavar
sathaa kaalamum thuthippaen -2

thaayin karuvil therinthavarai
peyar solli ennai alaiththavarai-2
ullangaiyil ennai varainthavarai
tholil thookki sumappavarai-2

settilirunthu thookkinaarae
kanmalai maelae niruththinaarae -2
maanin kaal pol maattinaarae
mathilaiyum thanthida seythaarae-2

PowerPoint Presentation Slides for the song Helen Adaline – Uyirullavarai Thuthippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirullavarai Thuthippen – உயிருள்ளவரை துதிப்பேன் PPT
Uyirullavarai Thuthippen PPT

துதிப்பேன் என்னை உயிருள்ளவரை உள்ளளவும் பாடுவேன் உன்னதமானவர் சர்வ வல்லவர் சதா காலமும் தாயின் கருவில் தெரிந்தவரை பெயர் சொல்லி அழைத்தவரை உள்ளங்கையில் வரைந்தவரை தோளில் தமிழ்