பிறந்தார் இவ்வுலகில்
இயேசு ராஜாவாய் பூவில் வந்தார் (2)
பாவம் போகும் பரிகாரியாய்
பிறந்தார் என் இயேசுவே
என் சாபம் நீக்கும் இரட்சகராக
பிறந்தார் என் இயேசுவே
ஓசன்னா உயர்த்தி உம்மை பாடுவேன்
ஓசன்னா எந்நாளுமே ஓ! ஆராதனை
உம்மை போற்றி பாடுவேன் ஆராதனை
எந்நாளுமே
தூதர்கள் போற்றிடவே
ஞானிகள் வணங்கிடவே
வல்லமை உள்ளவரே
வணங்கி தொழுதிடுவேன்
பாவம் போகும் பரிகாரியாய்
பிறந்தார் என் இயேசுவே
என் சாபம் நீக்கும் இரட்சகராக
பிறந்தார் என் இயேசுவே
ஓசன்னா உயர்த்தி உம்மை பாடுவேன்
ஓசன்னா எந்நாளுமே ஓ! ஆராதனை
உம்மை போற்றி பாடுவேன் ஆராதனை
எந்நாளுமே
We Worship You
We Worship You
ஆராதிப்போம் நம் இயேசுவை
நம் இயேசுவை
Hosanna – Piranthaar Ivvulagil Lyrics in English
Piranthaar ivvulakil Yesu raajaavaay poovil vanthaar (2) paavam pokum parikaariyaay piranthaar en Yesuvae en saapam neekkum iratchakaraaka piranthaar en Yesuvae Hosanna uyarththi ummai paaduvaen Hosanna ennaalumae o! Aaraathanai ummai potti paaduvaen aaraathanai ennaalumae thootharkal pottidavae njaanikal vanangidavae vallamai ullavarae vanangi tholuthiduvaen paavam pokum parikaariyaay piranthaar en Yesuvae en saapam neekkum iratchakaraaka piranthaar en Yesuvae Hosanna uyarththi ummai paaduvaen Hosanna ennaalumae o! Aaraathanai ummai potti paaduvaen aaraathanai ennaalumae We Worship You We Worship You aaraathippom nam Yesuvai nam Yesuvai
PowerPoint Presentation Slides for the song Hosanna – Piranthaar Ivvulagil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthaar Ivvulagil – பிறந்தார் இவ்வுலகில் PPT
Piranthaar Ivvulagil PPT

