Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idhayam Manidha Idhayam - இதயம் மனித இதயம்

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்
இதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
ஒரு பாதி இறைவனின் புகழ் பாடும்
மாற்றொரு பாதி சுக போக வாழ்வை நாடும்

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்

அட்கடல் அழை மோதும் வாழ்வினில் நிலை இல்ல
மனிதனின் மனம் நாடும் இதயம் (2)
தாழ்வெல்லாம் நீங்கிடவே தம்மிடம் அழைத்த குரல் (2)
கேட்டபதனை வெறுக்கும் இதயம்

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்

2, பரலோக வாழ்வுதனில் பாரினில் கடந் தீர்க்க
சிலுவையில் அற்பணித இதயம் (2)
பிறர் நலம் பேணுவதே பாரினில் உயர்வென்று (2)
போதித்ததை வெறுக்கும் இதயம்

இதயம் மனித இதயம்
இதயம் மனிதஇதயம்

மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவன் தேடி அலைகின்றார்
அவர் ஒலி கேட்டு அவரிடம் வந்தாள்
இறை ஒளி ஆக்கும் ஆனைவரின் இதயம்

இதயம் மனித இதயம்
இதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
ஒரு பாதி இறைவனின் புகழ் பாடும்
மாற்றொரு பாதி சுக போக வாழ்வை நாடும்

இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்
இதயம் மனித இதயம்

Idhayam Manidha Idhayam Lyrics in English

Ithayam manitha ithayam ithayam manitha ithayam ithil aayiram ennnangal uthayam oru paathi iraivanin pukal paadum maattaொru paathi suka poka vaalvai naadum ithayam manitha ithayam ithayam manitha ithayam atkadal alai mothum vaalvinil nilai illa manithanin manam naadum ithayam (2) thaalvellaam neengidavae thammidam alaiththa kural (2) kaettapathanai veraுkkum ithayam ithayam manitha ithayam ithayam manitha ithayam 2, paraloka vaalvuthanil paarinil kadan theerkka siluvaiyil arpannitha ithayam (2) pirar nalam paenuvathae paarinil uyarventu (2) pothiththathai veraுkkum ithayam ithayam manitha ithayam ithayam manithaithayam manithan engae manithan engae iraivan thaeti alaikintar avar oli kaettu avaridam vanthaal irai oli aakkum aanaivarin ithayam ithayam manitha ithayam ithil aayiram ennnangal uthayam oru paathi iraivanin pukal paadum maattaொru paathi suka poka vaalvai naadum ithayam manitha ithayam ithayam manitha ithayam ithayam manitha ithayam

PowerPoint Presentation Slides for the song Idhayam Manidha Idhayam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idhayam Manidha Idhayam – இதயம் மனித இதயம் PPT
Idhayam Manidha Idhayam PPT

இதயம் மனித பாதி நாடும் ஆயிரம் எண்ணங்கள் உதயம் இறைவனின் புகழ் பாடும் மாற்றொரு சுக போக வாழ்வை வெறுக்கும் பாரினில் மனிதன் எங்கே அட்கடல் தமிழ்