இதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே (2)
நீர் சமாதான பிரபுவே ஆலோசனை கர்த்தாவே
கர்த்தத்துவமும் உமதே விண்ணில் மகிமை உமக்கே
மண்ணிலும் சமாதானம் பெருகிடவே
இதயத்தில் உதித்த இயேசுவால் மன சோர்வுகள் தொலைந்து போனதே
வேதனை மன பாரங்கள் உம் வரவால் மறைந்து போனதே (2)
மரண இருளின் மத்தியில் ஜீவ வெளிச்சம் ஆனீரே (2)
வாழ்வில் இனி இருள் இல்லையே வாழ்வில் இனி இருள் இல்லையே
உடைந்து போன உள்ளங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கொண்டதே
நம்பிக்கையும் சமாதானமும் உம் வரவால் சொந்தமானதே (2)
துயர சூழல் மத்தியில் ஆறுதலாய் வந்தீரே (2)
வாழ்வில் இனி சோர்வு இல்லையே வாழ்வில் இனி சோர்வு இல்லையே
Idho Irulai Pokka Lyrics in English
itho irulai pokka oliyaay vantha vaarththaiyaam Yesuvae (2)
neer samaathaana pirapuvae aalosanai karththaavae
karththaththuvamum umathae vinnnnil makimai umakkae
mannnnilum samaathaanam perukidavae
ithayaththil uthiththa Yesuvaal mana sorvukal tholainthu ponathae
vaethanai mana paarangal um varavaal marainthu ponathae (2)
marana irulin maththiyil jeeva velichcham aaneerae (2)
vaalvil ini irul illaiyae vaalvil ini irul illaiyae
utainthu pona ullangal ellaam ontaka innainthu konndathae
nampikkaiyum samaathaanamum um varavaal sonthamaanathae (2)
thuyara soolal maththiyil aaruthalaay vantheerae (2)
vaalvil ini sorvu illaiyae vaalvil ini sorvu illaiyae
PowerPoint Presentation Slides for the song Idho Irulai Pokka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae (2) – இதோ இருளை போக்க ஒளியாய் வந்த வார்த்தையாம் இயேசுவே (2) PPT
Idho Irulai Pokka Oliyaai Vandha Vaarthaiyaam Yesuvae (2) PPT

