Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Itho Sakotharar Orumiththu - இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது

இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை இன்பமானது – 2

அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது

அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும் – 2
அது எத்தனை இன்பமானது

எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே

தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கு என்றும் கிருபை
ஜீவன் தாங்கி நடத்திடுமே

Idho Sagotharar Orumithu Vaasam Lyrics in English

ithaeா sakaeாtharar orumiththu vaasam pannnuvathu
eththanai nanmai eththanai inpamaanathu - 2

athu eththanai inpamaanathu
athu eththanai santhaeாsham
athu eththanai makilchchiyaanathu

athu aaraeாnutaiya sirasin maelae
oottappatta nalla thailam paeாla
apishaekam irangum - 2
athu eththanai inpamaanathu

ermaeாn seeyaeாn malai mael
irangum panikal paeாl
athupaeாl karththar nammai
entum aaseervathippaarae

thaeva janangal koodum idaththil
thaevan vanthiduvaar
angu entum kirupai
jeevan thaangi nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Idho Sagotharar Orumithu Vaasam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Sakotharar Orumiththu – இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது PPT
Itho Sakotharar Orumiththu PPT

எத்தனை இன்பமானது இறங்கும் இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது நன்மை சந்தோஷம் மகிழ்ச்சியானது ஆரோனுடைய சிரசின் மேலே ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல தமிழ்