Lyrics of the song
1. இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது,
எத்தனை நன்மையும் இன்பமானது -2
அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,
இறங்கும் நல்ல பனியைப் போன்றது-2
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.
இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam Seivathu PowerPoint
Idho Sagotharar Orumithu Vaasam Seivathu - இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Lyrics
Idho Sagotharar Orumithu Vaasam Seivathu PPT
Download இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam Seivathu Tamil PPT