🏠  Lyrics  Chords  Bible 

Ilamaiyai Iyaesuvukkup PPT - இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! நம்

இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! – நம்
வாழ்நாளை அவருக்கு பலியாக்குவோம்!
ஜீவ பலியாக்குவோம்!
 
1. முடமாக்கும் பாவத்துக்கு முடிவுகட்டுவோம்
முழு சிந்தையையும் இயேசுவுக்கு உரிமையாக்குவோம்!
உடலாலும் உள்ளத்தாலும் ஆராதிப்போம்!    இனி..
ஒருபோதும் உலகுக்கு அடிமைப்படோம்!


Ilamaiyai Iyaesuvukkup PowerPoint



Ilamaiyai Iyaesuvukkup - இளமையை இயேசுவுக்குப் பரிசாக்குவோம்! நம் Lyrics

Ilamaiyai Iyaesuvukkup PPT

Download Ilamaiyai Iyaesuvukkup Tamil PPT