🏠  Lyrics  Chords  Bible 

Illangaiye Nam Desamae PPT - இலங்கையே நம் தேசமே

இலங்கையே நம் தேசமே
நாம் எல்லாம் இங்கு ஒருவரே
அழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (2)
உம் ராஜ்ஜியம் நாம் கட்டவே
அபிஷேகத்தை நமக்கு தந்தவரே
உம் நாமத்தை தேச எல்லையெங்கும்
உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம்


இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae PowerPoint



Illangaiye Nam Desamae - இலங்கையே நம் தேசமே Lyrics

Illangaiye Nam Desamae PPT

Download இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Tamil PPT