Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Immai Kum Marumaikum Andavar - இம்மைக்கும் மறுமைக்கும் ஆண்டவர்

இம்மைக்கும் மறுமைக்கும் ஆண்டவர்
இயேசு கிறிஸ்து ஒருவரே
எவர் தடுத்தும் எவர் எதிர்த்தும்
எடுத்துரைப்பேன் இயேசுவையே

தான் தங்கும் இடம் ஒன்றில்
நானும் தங்கி இளைப்பாற
தான் முந்தி சென்றாரே
தரணியில் இவர் போல் எவருமில்லை

பாவ உலகை பரிசுத்தமாக்க
பாவமாகி பரிகரித்தார்
ஜீவனை ஈந்து ஜீவனை மீட்ட
ஜீவாதிபதியே இவரானார்

குமாரன் இயேசுவின் நாமத்தையே
குதூகலமாய் கொண்டாடினால்
அமர வாழ்வினை நாம் காண
அனைத்தையுமே செய்துவிட்டார்

பார்தலத்தில் பாடுகள் சகித்து
பரமன் இயேசுவை துதித்து வந்தால்
யார் தடுத்தும் எவர் எதிர்த்தும் ஏகிடுவோம் ஏகம்பரமே

Immai Kum Marumaikum Andavar Lyrics in English

Immaikkum maraுmaikkum aanndavar Yesu Kristhu oruvarae evar thaduththum evar ethirththum eduththuraippaen Yesuvaiyae thaan thangum idam ontil naanum thangi ilaippaara thaan munthi sentarae tharanniyil ivar pol evarumillai paava ulakai Parisuththamaakka paavamaaki parikariththaar jeevanai eenthu jeevanai meetta jeevaathipathiyae ivaraanaar kumaaran Yesuvin naamaththaiyae kuthookalamaay konndaatinaal amara vaalvinai naam kaana anaiththaiyumae seythuvittar paarthalaththil paadukal sakiththu paraman Yesuvai thuthiththu vanthaal yaar thaduththum evar ethirththum aekiduvom aekamparamae

PowerPoint Presentation Slides for the song Immai Kum Marumaikum Andavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immai Kum Marumaikum Andavar – இம்மைக்கும் மறுமைக்கும் ஆண்டவர் PPT
Immai Kum Marumaikum Andavar PPT

எவர் தடுத்தும் எதிர்த்தும் ஜீவனை இம்மைக்கும் மறுமைக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவரே எடுத்துரைப்பேன் இயேசுவையே தங்கும் ஒன்றில் நானும் தங்கி இளைப்பாற முந்தி சென்றாரே தமிழ்