Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ulagathukku narcheidhi vandhuvittadhu - உலகத்துக்கு நற்செய்தி வந்து விட்டது

உலகத்துக்கு நற்செய்தி வந்து விட்டது
இனி ரட்சகரின் ராஜ்ஜியம் ஆரம்பித்தது

இயேசுவோட Collabration தா….
இனி எப்பொழுதும் celebration தா….

பரலோகம் திறந்தது
வான சேனை இறங்கியது
தூதர் கூட்டம் பாடியது
நம்ம ரட்சகரை வரவேற்க

Heaven Was Sensitive with a
Message of redemptive…
Hear with attentive
வாழ்க்கை மாறிடும் positive…

மேய்ப்பர்களெல்லாம் கவலைப்பட்டார்கள்
இந்த இரவு என்ன ஆகுன்னு
மேய்ப்பர்களெல்லாம் யோசித்தார்கள்
இந்த இரவு என்ன நடக்குனு

கவலை படாத நீ யோசிக்காத
உனக்காக இறக்கிடுவார் வான சேனத்த
கவலை படாத நீ யோசிக்காத
உனக்காக இறக்கிடுவார் தூதர் கூட்டத்தை

Heaven was sensitive with a
Message of redemptive…
Hear with attentive
வாழ்க்கை மாறிடும் positive…

பரலோகம் திறந்தது
வான சேனை இறங்கியது
தூதர் கூட்டம் பாடியது
நம்ம ரட்சகரை வரவேற்க

Heaven was sensitive with a
Message of redemptive…
Hear with attentive
வாழ்க்கை மாறிடும் positive…

Immanuel Rufus – Ulagathukku narcheidhi vandhuvittadhu Lyrics in English

ulakaththukku narseythi vanthu vittathu
ini ratchakarin raajjiyam aarampiththathu

Yesuvoda Collabration thaa….
ini eppoluthum celebration thaa….

paralokam thiranthathu
vaana senai irangiyathu
thoothar koottam paatiyathu
namma ratchakarai varavaerka

Heaven Was Sensitive with a
Message of redemptive…
Hear with attentive
vaalkkai maaridum positive…

maeypparkalellaam kavalaippattarkal
intha iravu enna aakunnu
maeypparkalellaam yosiththaarkal
intha iravu enna nadakkunu

kavalai padaatha nee yosikkaatha
unakkaaka irakkiduvaar vaana senaththa
kavalai padaatha nee yosikkaatha
unakkaaka irakkiduvaar thoothar koottaththai

Heaven was sensitive with a
Message of redemptive…
Hear with attentive
vaalkkai maaridum positive…

paralokam thiranthathu
vaana senai irangiyathu
thoothar koottam paatiyathu
namma ratchakarai varavaerka

Heaven was sensitive with a
Message of redemptive…
Hear with attentive
vaalkkai maaridum positive…

PowerPoint Presentation Slides for the song Immanuel Rufus – Ulagathukku narcheidhi vandhuvittadhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagathukku narcheidhi vandhuvittadhu – உலகத்துக்கு நற்செய்தி வந்து விட்டது PPT
Ulagathukku narcheidhi vandhuvittadhu PPT

with வான தூதர் Heaven a Message of redemptive… Hear attentive வாழ்க்கை மாறிடும் positive… இனி தா… பரலோகம் திறந்தது சேனை இறங்கியது தமிழ்