Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vesham Pottu Vaalkaiyilae nee valathae - வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே

வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே
நீ நாசமா நஷ்டப்பட்டு அழாதே ஐயய்யோ
வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே(2)

வேஷம் போடாதே நஷ்ட படாதே
கண்ணீர் விடாதே கவலைப்படாதே

அம்மாவை பார்த்தா ஒரு வேஷம்
அப்பாவை பார்த்தா பல வேஷம்(2)
ஊழியக்காரரை பார்த்தா முழு வேஷம்-(2)-எம்மா
நீ போடும் வேஷம் அது நரக வேஷம்-(2)-தம்பி

பொய் சொல்ற வாழ்க்கை ஒரு வேஷம்
அதை நம்பி போன பல மோசம் (2)
சத்தியத்தை பண்ணாத நீ கேலியா(2)-தம்பி
நரகத்துக்கு போயிடாதே காலியா (2)-தம்பி

வேஷமாகவே மனுஷன் திரிகிறான்
விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்(2)
ஆஸ்தியை அல்லாடி சேர்க்கிறான் (2)
அதை அனுபவிக்காமலே போகிறான் (2)

Immanuel – Vesham Pottu Vaalkaiyilae nee valathae Lyrics in English

vaesham pottu vaalkkaiyilae nee vaalaathae
nee naasamaa nashdappattu alaathae aiyayyo
vaesham pottu vaalkkaiyilae nee vaalaathae(2)

vaesham podaathae nashda padaathae
kannnneer vidaathae kavalaippadaathae

ammaavai paarththaa oru vaesham
appaavai paarththaa pala vaesham(2)
ooliyakkaararai paarththaa mulu vaesham-(2)-emmaa
nee podum vaesham athu naraka vaesham-(2)-thampi

poy solra vaalkkai oru vaesham
athai nampi pona pala mosam (2)
saththiyaththai pannnnaatha nee kaeliyaa(2)-thampi
narakaththukku poyidaathae kaaliyaa (2)-thampi

vaeshamaakavae manushan thirikiraan
viruthaavaakavae sanjalappadukiraan(2)
aasthiyai allaati serkkiraan (2)
athai anupavikkaamalae pokiraan (2)

PowerPoint Presentation Slides for the song Immanuel – Vesham Pottu Vaalkaiyilae nee valathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vesham Pottu Vaalkaiyilae nee valathae – வேஷம் போட்டு வாழ்க்கையிலே நீ வாழாதே PPT
Vesham Pottu Vaalkaiyilae nee valathae PPT

வேஷம் பார்த்தா போட்டு வாழ்க்கையிலே வாழாதே நாசமா நஷ்டப்பட்டு அழாதே ஐயய்யோ போடாதே நஷ்ட படாதே கண்ணீர் விடாதே கவலைப்படாதே அம்மாவை அப்பாவை ஊழியக்காரரை முழு தமிழ்