இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல்
இனியும் நடத்துவீர் நன்மையினால்
வாக்கு மாறும் மனிதனல்ல
வார்த்தை மாறா என் தேவன்
1. செய்த நன்மைகள் ஏராளாமாயிரம்
எண்ணி முடியவே முடியாது
நினைத்து பார்க்க முடியாது
சொல்ல நாவுகள் போதாது
2. வாக்கு தத்தம் தந்தவரே
வார்த்தையினால்
என்ன்ன நடத்தினீரே
சொன்னதையெல்லாம் செய்தவரே
சொல்லாததை நிறைவேற்றினீரே
3. யாராலும் செய்ய முடியாத காரியம்
உம்மாலே தானே செய்யக் கூடுமே
எனக்காய் யாவையும் செய்தவரே
செய்து என்றும் முடிப்பவரே
இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal Lyrics in English
Immattum nadaththineer kuraivillaamal iniyum nadaththuveer nanmaiyinaal vaakku maaraுm manithanalla vaarththai maaraa en Dhevan 1. Seytha nanmaikal aeraalaamaayiram ennnni mutiyavae mutiyaathu ninaiththu paarkka mutiyaathu solla naavukal pothaathu 2. Vaakku thaththam thanthavarae vaarththaiyinaal ennna nadaththineerae sonnathaiyellaam seythavarae sollaathathai niraivaettineerae 3. Yaaraalum seyya mutiyaatha kaariyam ummaalae thaanae seyyak koodumae enakkaay yaavaiyum seythavarae seythu entum mutippavarae
PowerPoint Presentation Slides for the song இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Nadaththeeneer Kuraivillamal – இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் PPT
Immattum Nadaththeeneer Kuraivillamal PPT

