Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inbaruku Bakaran Neer - இன்பக்ரு பாகரன் நீர்-

இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம்
அன்பின் ஈவாய் அருள்வீர்

அனுபல்லவி

துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில்
நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும்

சரணங்கள்

1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர்
நல்கும் தயை உறவே
புன்மை மிகு பவத் தன்மைய ராயினும்
போந்த நலமெமக் கீந்த தயாளராம்

2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும்
அன்போ டெந்நாளும் ஐயா
தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம்
தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;

இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer Lyrics in English

inpakru paakaran neer ivvaanntai um
anpin eevaay arulveer

anupallavi

thunpa virul urainthor pallath thaakkithil
nin kolum thatiyum konndennaalum thaettidum

saranangal

1.nanmai aethum peravae-apaaththirar
nalkum thayai uravae
punmai miku pavath thanmaiya raayinum
pontha nalamemak geentha thayaalaraam

2. nampuvom ummai meyyaay – muluvathum
anpo dennaalum aiyaa
thampuraan um patham thaasarkkentum ‘satham
thaathaa! arul pirasaathaa! saruvaesuraa;

PowerPoint Presentation Slides for the song இன்பக்ரு பாகரன் நீர்- Inbaruku Bakaran Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inbaruku Bakaran Neer – இன்பக்ரு பாகரன் நீர்- PPT
Inbaruku Bakaran Neer PPT

உம் இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை அன்பின் ஈவாய் அருள்வீர் அனுபல்லவி துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில் நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும் தமிழ்