Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

India Yesuvukae Naam India Yesuvukae - இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே

இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே
இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே

அன்பை உலகிற்கு காட்டுவோம்
கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவோம்
அவரின் அன்பை வாழ்வில் பகிர்வோம்
சுவிசேஷத்தை அன்பால் விதைப்போம்
இந்தியா இந்தியா
இந்தியா நம் இந்தியா

ஒற்றுமையை விதைப்போம்
வேற்றுமையை தகர்த்தெறிவோம்
கிறிஸ்துவை போல வாழ்ந்து காட்டுவோம்
சுவிசேஷத்தை பிரதிபலிப்போம்
இந்தியா இந்தியா
இந்திய நம் இந்திய

கிறிஸ்துவின் சேனையாய் எழும்புவோம்
தேசத்தை சுதந்தரிப்போம்
இலக்கை நோக்கியே நாமும் ஒடுவோம்
பரலோகத்தை நாம் சொந்தமாக்குவோம்
இந்தியா இந்தியா
இந்திய நம் இந்திய

India Yesuvukae Naam India Yesuvukae Lyrics in English

inthiyaa Yesuvukkae nam inthiyaa Yesuvukkae
inthiyaa Yesuvukkae nam inthiyaa Yesuvukkae

anpai ulakirku kaattuvom
kiristhuvin anpai ulakirku kaattuvom
avarin anpai vaalvil pakirvom
suviseshaththai anpaal vithaippom
inthiyaa inthiyaa
inthiyaa nam inthiyaa

ottumaiyai vithaippom
vaettumaiyai thakarththerivom
kiristhuvai pola vaalnthu kaattuvom
suviseshaththai pirathipalippom
inthiyaa inthiyaa
inthiya nam inthiya

kiristhuvin senaiyaay elumpuvom
thaesaththai suthantharippom
ilakkai Nnokkiyae naamum oduvom
paralokaththai naam sonthamaakkuvom
inthiyaa inthiyaa
inthiya nam inthiya

PowerPoint Presentation Slides for the song India Yesuvukae Naam India Yesuvukae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download India Yesuvukae Naam India Yesuvukae – இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே PPT
India Yesuvukae Naam India Yesuvukae PPT

இந்தியா நம் இயேசுவுக்கே இந்திய அன்பை காட்டுவோம் உலகிற்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விதைப்போம் அவரின் வாழ்வில் பகிர்வோம் அன்பால் ஒற்றுமையை வேற்றுமையை தகர்த்தெறிவோம் கிறிஸ்துவை வாழ்ந்து தமிழ்