Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Idhayam Thottu Solluvom - இந்தியாவை நேசிப்போம்

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2)

Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2)

வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் !
உருவாக்குவோம் !!
வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் X(2)
சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம்
சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம்

Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2)

அன்பு கொண்ட மானிடராய் வாழ்ந்து காட்டுவோம்௧
வாழ்ந்து காட்டுவோம் !!
அமைதியின் சோலையாக நாம் மாற்றம் காணுவோம் X(2)
தீயவரை நல்வழியில் வாழ சேகுவோம்
தூய்மையான நாடு என்று நாம் கனவு காணுவோம்

Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் X(2)

Indiavai Neesippom – Idhayam Thottu Solluvom Lyrics in English

Inthiyaavai naesippom ithayam thottu solluvom imayam muthal kumarivarai Yesu naamam uyarnthiduvom X(2) Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) inthiyaavai naesippom ithayam thottu solluvom imayam muthal kumarivarai Yesu naamam uyarnthiduvom X(2) valam niraintha paarathaththai naam uruvaakkuvom ! Uruvaakkuvom !! Varatchiyai varumaithanai oliththukkattuvom X(2) sikaram thodum saathanaikal seythu kaattuvom siranthathoru thaesamaaka uyara seyyuvom Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) inthiyaavai naesippom ithayam thottu solluvom imayam muthal kumarivarai Yesu naamam uyarnthiduvom X(2) anpu konnda maanidaraay vaalnthu kaattuvom௧ vaalnthu kaattuvom !! Amaithiyin solaiyaaka naam maattam kaanuvom X(2) theeyavarai nalvaliyil vaala sekuvom thooymaiyaana naadu entu naam kanavu kaanuvom Jesus Loves India So We Love India (2) We Love India So We Love India (2) inthiyaavai naesippom ithayam thottu solluvom imayam muthal kumarivarai Yesu naamam uyarnthiduvom X(2)

PowerPoint Presentation Slides for the song Indiavai Neesippom – Idhayam Thottu Solluvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idhayam Thottu Solluvom – இந்தியாவை நேசிப்போம் PPT
Idhayam Thottu Solluvom PPT

India We Love X So இந்தியாவை நேசிப்போம் இதயம் தொட்டு சொல்லுவோம் இமயம் குமரிவரை இயேசு நாமம் உயர்ந்திடுவோம் Jesus Loves காட்டுவோம் உருவாக்குவோம் தமிழ்