Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Indiavil Yesu Namam - இந்தியாவில் இயேசு நாமம்

இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் -2

எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் -2

அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் -2

தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நாம் தான் இன்றே படைப்போம் -2

Indiavil Yesu Namam Lyrics in English

Inthiyaavil Yesu naamam inte koora vaenndum inthiyarai paralokaththil paakkiyavaankalaay maattaுm -2 eliyaakkal elumpa vaenndum elisaakkal elumpa vaenndum -2 karththarin valla naamam uyarththiyaaka vaenndum -2 akkini iranga vaenndum arputham vilanga vaenndum karththarae theyvam entu jaathikal mulanga vaenndum -2 thaesaththin janangal kaakka thirappin vaayil nirka Dhevan thaedum manithan naam thaan inte pataippom -2

PowerPoint Presentation Slides for the song Indiavil Yesu Namam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indiavil Yesu Namam – இந்தியாவில் இயேசு நாமம் PPT
Indiavil Yesu Namam PPT

நாமம் இன்றே எழும்ப இந்தியாவில் இயேசு கூற இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும் எலியாக்கள் எலிசாக்கள் கர்த்தரின் வல்ல உயர்த்தியாக அக்கினி இறங்க அற்புதம் விளங்க தமிழ்