Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Indiyave Thirumbu Yesuvidam Thirumbu - இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப
ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு

கோடி கோடி ஜனக்கூட்டம்
தேவன் எங்கே எங்கே இங்கு
தேடி தேடி எங்கும் பார்த்தும்
தெய்வம் ஒன்றும் காணவில்லை
நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்
தேடி வந்து உன்னை
இன்றே அழைக்கின்றார் வா

ஜாதி வேத மத வேர்கள்
சாவின் பாதை கொண்டு செல்லும்
நீ தேவன்புக்குள் வந்தால்
மனித நேயம் என்றும் ஓங்கும்
சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன்
சிலுவையில் தொங்கி ஜீவன்தந்த தெய்வம்
அவர் அன்பு நேசம் யாவும் உன்னில் பெருகிட
இந்தியா இந்தியா மனம் திரும்பு இந்தியா

Indiyave Thirumbu Yesuvidam Thirumbu Lyrics in English

inthiyaavae thirumpu Yesuvidam thirumpa
jeevanulla thaevanidam thirumpu

koti koti janakkoottam
thaevan engae engae ingu
thaeti thaeti engum paarththum
theyvam ontum kaanavillai
naati vantha theyvam engal Yesu raajan
thaeti vanthu unnai
inte alaikkintar vaa

jaathi vaetha matha vaerkal
saavin paathai konndu sellum
nee thaevanpukkul vanthaal
manitha naeyam entum ongum
samaathaana thaevan nammai aalum raajan
siluvaiyil thongi jeevanthantha theyvam
avar anpu naesam yaavum unnil perukida
inthiyaa inthiyaa manam thirumpu inthiyaa

PowerPoint Presentation Slides for the song Indiyave Thirumbu Yesuvidam Thirumbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indiyave Thirumbu Yesuvidam Thirumbu – இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்ப PPT
Indiyave Thirumbu Yesuvidam Thirumbu PPT

திரும்பு தேடி தெய்வம் இந்தியா கோடி தேவன் எங்கே ராஜன் இந்தியாவே இயேசுவிடம் திரும்ப ஜீவனுள்ள தேவனிடம் ஜனக்கூட்டம் எங்கும் பார்த்தும் ஒன்றும் காணவில்லை நாடி தமிழ்