Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Indru Namakaga Meetpar Peranthullar - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)

ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்

Indru Namakaga Meetpar Peranthullar Lyrics in English

Intu namakkaaka meetpar piranthullaar
Avarae aanndavaraam mesiyaa – 2 (2)

Aanndavarkku puthiyathoru paadal paadungal
Maanilaththorae neengal anaivarum avaraip pottaுngal (2)
Aanndavaraip pottaுngal
Avar peyarai thinamum vaalththungal (2)
Avar tharum meetpai naalthoraுm makilchchiyaay ariviyungal
Puravinaththaaritai avarathu maatchiyai eduththuch sollungal
Makkal anaivarum avartham viyaththaku
Seyalkalaik koorangal (2)
Vaanangal makilattum intha poovulakum kalikoorattum -2
Kadalum athilulla uyinamum aaravaaram seyyattum

PowerPoint Presentation Slides for the song Indru Namakaga Meetpar Peranthullar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Indru Namakaga Meetpar Peranthullar – இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் PPT
Indru Namakaga Meetpar Peranthullar PPT

அனைவரும் போற்றுங்கள் இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராம் மெசியா ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள் மாநிலத்தோரே நீங்கள் அவரைப் ஆண்டவரைப் பெயரை தமிழ்