இனி வாழ்ந்து காட்டுவேன்
வாழ்வே நீங்க தாம்பா
இனி வாழ்ந்து காட்டுவேன்
வழியும் நீங்க தாம்பா
அப்பா அப்பா என்று சொல்ல
துன்பமே எனக்கு இல்லை-2
அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
1.முடிச்செடியில் மோசேயும்
தரிசனம் பெறவில்லையா
கன்மலையில் எலியாவும்
வல்லமை பெறவில்லையா-2
களஞ்சியத்தில் வந்த கிதியோனும்
வார்த்தை பெறவில்லையா
காத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவா
காத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்கு
சூரியன் நிற்கலையா
சின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்று
தரையில் விழவில்லையா-2
சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்கு
பாதை திறக்கலையா
ஆராதிக்கும் உம் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
ஆராதிக்கும் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
என்ன சொல்ல… ஓ…வார்த்தை இல்ல….(2)
இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini Vazhndhu Kaatuven Lyrics in English
Ini vaalnthu kaattuvaen
Vaalvae neenga thaampaa
Ini vaalnthu kaattuvaen
Valiyum neenga thaampaa
Appaa appaa entu solla
Thunpamae enakku illai-2
Anpae ummai mulumanathodu aaraathikkinten
En anpae ummai mulumanathodu aaraathikkinten
Appaa appaa appaa iyaesappaa-2-ini vaalnthu
1.mutichchetiyil Mosesyum
Tharisanam peravillaiyaa
Kanmalaiyil eliyaavum
Vallamai peravillaiyaa-2
Kalanjiyaththil vantha kithiyonum
Vaarththai peravillaiyaa
Kaaththirukkum um pillaikalukku neerae pathilallavaa
Kaaththirukkum pillaikalukku pathilae neerallavaa
Appaa appaa appaa iyaesappaa-2-ini vaalnthu
2.pallaththaakkilae yosuvaavukku
Sooriyan nirkalaiyaa
Sinnakkallilae koliyaaththum antu
Tharaiyil vilavillaiyaa-2
Samuththiraththil um janangalukku
Paathai thirakkalaiyaa
Aaraathikkum um pillaikalukku jeyamae neerallavaa
Aaraathikkum pillaikalukku jeyamae neerallavaa
Appaa appaa appaa iyaesappaa-2-ini vaalnthu
Enna solla… o…vaarththai illa….(2)
PowerPoint Presentation Slides for the song இனி வாழ்ந்து காட்டுவேன் -Ini Vazhndhu Kaatuven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ini Vazhndhu Kaatuven – இனி வாழ்ந்து காட்டுவேன் PPT
Ini Vazhndhu Kaatuven PPT

