Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Pirandhaarae Inbam Thandhaarae - இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே

இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே
இனி என்றென்றும் ஆனந்தமே (2)
இகமதில் வந்து இன்னல்கள் நீக்கி
இனிமையாக மாற்றினாரே (2)

நம்மோடு வாழ்ந்திட இயேசு பிறந்தாரே
நம் வாழ்வை உயர்த்திட இயேசு பிறந்தாரே (2)
கரம் பிடித்து நடத்திட இயேசு பிறந்தாரே
கண்மணிபோல் காத்திட இயேசு பிறந்தாரே (2)
புதிய வாழ்வை கொடுக்கவே இயேசு பிறந்தார்

துன்பங்கள் நீக்கிட இயேசு பிறந்தாரே
துயரங்கள் துடைத்திட இயேசு பிறந்தாரே (2)
சமாதானம் தந்திட இயேசு பிறந்தாரே
சந்தோஷம் நல்கிட இயேசு பிறந்தாரே (2)
உன்னையும் என்னையும் மீட்கவே இயேசு பிறந்தார்

Ini Yendrendrum Aanandham Lyrics in English

Yesu piranthaarae inpam thanthaarae
ini ententum aananthamae (2)
ikamathil vanthu innalkal neekki
inimaiyaaka maattinaarae (2)

nammodu vaalnthida Yesu piranthaarae
nam vaalvai uyarththida Yesu piranthaarae (2)
karam pitiththu nadaththida Yesu piranthaarae
kannmannipol kaaththida Yesu piranthaarae (2)
puthiya vaalvai kodukkavae Yesu piranthaar

thunpangal neekkida Yesu piranthaarae
thuyarangal thutaiththida Yesu piranthaarae (2)
samaathaanam thanthida Yesu piranthaarae
santhosham nalkida Yesu piranthaarae (2)
unnaiyum ennaiyum meetkavae Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Ini Yendrendrum Aanandham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Pirandhaarae Inbam Thandhaarae – இயேசு பிறந்தாரே இன்பம் தந்தாரே PPT
Yesu Pirandhaarae Inbam Thandhaarae PPT

இயேசு பிறந்தாரே வாழ்வை பிறந்தார் இன்பம் தந்தாரே இனி என்றென்றும் ஆனந்தமே இகமதில் இன்னல்கள் நீக்கி இனிமையாக மாற்றினாரே நம்மோடு வாழ்ந்திட நம் உயர்த்திட கரம் தமிழ்