Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Innaal Ratchipukettra Nal Naal - இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்

பல்லவி

இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள்

அனுபல்லவி

சொன்னார் கிறிஸ்துனக்குக்
கிருபையைச் சொரிந்து

சரணங்கள்

1. வாடித் திகைத்துப் புலம்பாதே – உந்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள்

2. இனிமேலாகட்டு மென்றெண்ணாதே – பாவ
இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே – இந்நாள்

3. பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு – உந்தன்
பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு – இந்நாள்

4. உலக சிநேகம் வெகுக் கேடு – அதில்
உடந்தைப்படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு – இந்நாள்

5. இதுவே தகுதியான காலம் – இதை
இழந்து விடாமல் பற்றிக் கொண்டாலனுகூலம் – இந்நாள்

Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் Lyrics in English

Pallavi innaal iratchippukkaetta nal naal aetta nal naal, aetta nal naal anupallavi sonnaar Kristhunakkuk kirupaiyaich sorinthu saranangal 1. Vaatith thikaiththup pulampaathae – unthan manathil avisuvaasam vaiththuk kalangaathae – innaal 2. Inimaelaakattu mentennnnaathae – paava inimai maerkonnduyya unnaal onnnnaathae – innaal 3. Paadupatta kiristhaippaaru – unthan paavangal neenga ava ruthiraththaich seru – innaal 4. Ulaka sinaekam vekuk kaedu – athil udanthaippadaamal jeeva maarkkaththaith thaedu – innaal 5. Ithuvae thakuthiyaana kaalam – ithai ilanthu vidaamal pattik konndaalanukoolam – innaal

PowerPoint Presentation Slides for the song Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் PPT
Innaal Ratchipukettra Nal Naal PPT

இந்நாள் நல் நாள் ஏற்ற உந்தன் பல்லவி இரட்சிப்புக்கேற்ற அனுபல்லவி சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து சரணங்கள் வாடித் திகைத்துப் புலம்பாதே மனதில் அவிசுவாசம் வைத்துக் தமிழ்