Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Innamum Naam Yesu Paathathail - இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை
என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே

அனுபல்லவி

தன்னுடைய காவலுன்மேல்
தப்பாம் வைத்துத்தற்காத்துக்
தன்னிருகரத்தால் உன்னைத்
தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன

சரணங்கள்

தன்னிரு சிறகுகளின் கீழ்
உன்னை மறைத்துத்
இன்னமும் திருமன்னாவை
என்றும் உனக்களித்தே
இன்பமோடே உன்னைத் தாங்கி
எல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன

ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல்
சீருடனே கர்த்தர் காப்பரே
பாவ சோதனைகள் உன்மேல்
படர்ந்து பிடித்திடாமல்
பாலித்தணைத்தே உன்னையே
பட்சமோடே பாதுகாத்து – இன்ன

ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து
ஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய்
நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து
நீண்ட காலமாக உன்னை
நேசித்து பரிபாலித்து – இன்ன

Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில் Lyrics in English

Innamum naam yaesu paathaththil santhikkum varai
Entum karththarunnaik kaappaarae

Anupallavi

Thannutaiya kaavalunmael
Thappaam vaiththuththarkaaththuk
Thannirukaraththaal unnaith
Thaangiyae kaaththukkonndu – inna

Saranangal

Thanniru sirakukalin geel
Unnai maraiththuth
Innamum thirumannaavai
Entum unakkaliththae
Inpamotae unnaith thaangi
Ellaath theengukkun tharkaaththu – inna

Jeeviyaththin paaram unnaiyae vathaiththidaamal
Seerudanae Karththar kaapparae
Paava sothanaikal unmael
Padarnthu pitiththidaamal
Paaliththannaiththae unnaiyae
Patchamotae paathukaaththu – inna

Aanndavanin anpin kotithaan unmael paranthu
Aada makiln thaananthangaொlvaay
Neenndidum aayulaliththu nithamum sukaththaith thanthu
Neennda kaalamaaka unnai
Naesiththu paripaaliththu – inna

PowerPoint Presentation Slides for the song Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Innamum Naam Yesu Paathathail – இன்னமும் நாம் யேசு பாதத்தில் PPT
Innamum Naam Yesu Paathathail PPT

இன்ன இன்னமும் உன்னைத் உன்னை உன்னையே உன்மேல் யேசு பாதத்தில் சந்திக்கும் கர்த்தருன்னைக் காப்பாரே அனுபல்லவி தன்னுடைய காவலுன்மேல் தப்பாம் வைத்துத்தற்காத்துக் தன்னிருகரத்தால் தாங்கியே காத்துக்கொண்டு தமிழ்