Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethanai Thooram Varuveer Kapaatra - எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற

எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற
எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க
மறந்தாலும் உம்மை மறுதலித்தாலும்
உம்மை தேடாமல் உலகத்தை தேடி அலைந்தாலும்

நீர் நீரே ஆண்டவரே
என்னை மன்னியும் ஆண்டவரே
பாவத்தை வெறுத்த நீர் பாவி என்ன வேறுகளையே
கோபித்தாலும் நீர் என் அப்பா என்று அறிவித்தீரே

உம் சித்தம் செய்ய எனக்கு இன்னொரு வாய்ப்புத்தாரும்
உம் துணையோடு இந்த உலகத்தை ஜெயிக்கணுமே (2)

மந்தை விட்டு விலகி சென்றேன்
தேடி வந்து என்னை தோளில் சுமந்தீர் (2)
கோபத்தில் இருப்பீர் என்று பயந்து இருந்தேன் (2)
வருத்தத்தோடு இருந்தீரே அணைத்து முத்தமிட்டீரே – நீர்

குழப்பங்களால் குழம்பி நின்றேன்
தெளிவின் ஆவியானவர் தேடி வந்தீர் (2)
பொய்யான காரியங்கள் என்னை இழுக்கப்பார்க்குதே (2)
உண்மைக்கு உருவம் நீர் என்னை இழுத்து கொள்ளுமே – நீர்

Innoru Vaaipu – Ethanai Thooram Varuveer Kapaatra Lyrics in English

Eththanai thooram varuveer kaappaatta evvalavu mail nadappeer karaiserkka maranthaalum ummai maraுthaliththaalum ummai thaedaamal ulakaththai thaeti alainthaalum neer neerae aanndavarae ennai manniyum aanndavarae paavaththai veraுththa neer paavi enna vaeraுkalaiyae kopiththaalum neer en appaa entu ariviththeerae um siththam seyya enakku innoru vaayppuththaarum um thunnaiyodu intha ulakaththai jeyikkanumae (2) manthai vittu vilaki senten thaeti vanthu ennai tholil sumantheer (2) kopaththil iruppeer entu payanthu irunthaen (2) varuththaththodu iruntheerae annaiththu muththamittirae – neer kulappangalaal kulampi ninten thelivin Aaviyaanavar thaeti vantheer (2) poyyaana kaariyangal ennai ilukkappaarkkuthae (2) unnmaikku uruvam neer ennai iluththu kollumae – neer

PowerPoint Presentation Slides for the song Innoru Vaaipu – Ethanai Thooram Varuveer Kapaatra

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Thooram Varuveer Kapaatra – எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற PPT
Ethanai Thooram Varuveer Kapaatra PPT

நீர் என்னை தேடி உம்மை உலகத்தை ஆண்டவரே உம் எத்தனை தூரம் வருவீர் காப்பாற்ற எவ்வளவு மைல் நடப்பீர் கரைசேர்க்க மறந்தாலும் மறுதலித்தாலும் தேடாமல் தமிழ்