Lyrics PPT

Intha Mattum Katha PPT - இந்த மட்டும் காத்த எபிநேசரே

இந்த மட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காத்த யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே

Slide 1

இந்த மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காத்த யெகோவாயீரே எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே இந்த வருடத்தின் நாட்களிலே

Slide 2

ஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா

Slide 3

யோர்தானும் செங்கடலும் நம் எதிரில் எழும்பி வந்த போதிலும் காத்தவர் சாபப்பிசாசின் சோதனை போதிலும் இயேசு நாமத்தில் அகற்றியவர் -2

Slide 4

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே மகத்தான கிருபை என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே -2

Intha mattum katha PowerPoint

Intha Mattum Katha - இந்த மட்டும் காத்த எபிநேசரே Lyrics

Intha Mattum Katha PPT

Download Intha mattum katha Tamil PPT