🏠 Lyrics Chords Bible

Intha Mattum Katha - இந்த மட்டும் காத்த எபிநேசரே

இந்த மட்டும் காத்த எபிநேசரே

இந்த மட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காத்த யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா

யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
எழும்பி வந்த போதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனை போதிலும்
இயேசு நாமத்தில் அகற்றியவர் -2

சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே -2

Intha mattum katha Lyrics in English

Intha mattum kaaththa epinaesarae Inimaelum kaaththa yekovaayeerae Enthan vaalkkaiyin immaanuvaelarae Intha varudaththin naatkalilae Sthoththirippom naamae thuthikaludanae Aarpparippom anpar Yesuvai Alleluya Yorthaanum sengadalum nam ethiril Elumpi vantha pothilum kaaththavar Saapappisaasin sothanai pothilum Yesu naamaththil akattiyavar -2 Seyaik kaakkum oru thaayaippolavae Intha maaya lokil ennaik kaakkum thaevanae Makaththaana kirupai enmaelae Makipaa neer oottidumae -2

PowerPoint Presentation Slides for the song Intha mattum katha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Intha mattum katha PPT Intha Mattum Katha PPT

இந்த மட்டும் காத்த எபிநேசரே Intha mattum kaaththa epinaesarae இனிமேலும் காத்த யெகோவாயீரே Inimaelum kaaththa yekovaayeerae எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே Enthan vaalkkaiyin immaanuvaelarae இந்த வருடத்தின் நாட்களிலே Intha varudaththin naatkalilae ஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே Sthoththirippom naamae thuthikaludanae ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா Aarpparippom anpar Yesuvai Alleluya யோர்தானும் செங்கடலும் நம் எதிரில் Yorthaanum sengadalum nam ethiril எழும்பி வந்த போதிலும் காத்தவர் Elumpi vantha pothilum kaaththavar சாபப்பிசாசின் சோதனை போதிலும் Saapappisaasin sothanai pothilum இயேசு நாமத்தில் அகற்றியவர் -2 Yesu naamaththil akattiyavar -2 சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே Seyaik kaakkum oru thaayaippolavae இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே Intha maaya lokil ennaik kaakkum thaevanae மகத்தான கிருபை என்மேலே Makaththaana kirupai enmaelae மகிபா நீர் ஊற்றிடுமே -2 Makipaa neer oottidumae -2

Intha mattum katha Song Meaning

Ebenezer, wait only for this
Wait no longer, O Jehovah
Immanuel of whose life
In days of this year

Let us praise ourselves with praise
Let's praise dear Jesus, Hallelujah

The Jordan and the Red Sea are before us
Despite rising up, he waited
Despite the temptation of the cursed demon
Remover in Jesus name -2

Like a mother protecting her child
God who protects me in this mystical world
Great grace upon me
Makiba water fountain -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum