இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்
பல்லவி
இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;
சந்ததமும் நமோ சரணம்
அனுபல்லவி
வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்
வல்லா இத்தருணம்
சரணங்கள்
1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்
தாவ கிருபை ஈவா
பாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்
பாவநாச தேவா – இந்த
2. பாழுடலின் செய்கை பதினேழினின்று
பண்பாய்ப் பாதுகாரும்
வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்று
வர்த்தனையாய்த் தாரும் – இந்த
Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு Lyrics in English
Iraakam: senjurutti thaalam: roopakam
Pallavi
Intha naal enakkuth thantha nal naathaa;
Santhathamum namo saranam
Anupallavi
Vanthennai yaalum – varanthaa innaalum
Vallaa iththarunam
Saranangal
1. Paanoli veesumun vaanoli ennakam
Thaava kirupai eevaa
Paathai kaattip pala vaathai ottu menthan
Paavanaasa thaevaa – intha
2. Paaludalin seykai pathinaelinintu
Pannpaayp paathukaarum
Vaalumaaviyin kani onpathum intu
Varththanaiyaayth thaarum – intha
PowerPoint Presentation Slides for the song Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Naal Enakku – இந்த நாள் எனக்கு PPT
Intha Naal Enakku PPT

