Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Naalai Naan Samarpippen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்

Intha Naalai Naan Samarpippen Lyrics in English

Intha naalai naan samarppippaen Yesuvin thirup paathaththil kaalai muthal maalai varai kaakkum Karththar namathu Yesu kaalaith thallaada entumae vidaar iniya vaarththai eppothum paesa Yesu nadaththidum idukkannnnil iruppor yaaraiyum meetka Yesu kaatdidum inpaththai veraுththu thunpaththai naada Yesu pothiyum inmukam kaatti irangi Nnokka Yesu karpiyum pirar enna seyya virumpuvaeno athaiyae seyyavum pirar enakku mannippathaiyae avarkku mannikkavum pirar nalam karuthiyae sathaa ulaikkavum pirarukkaaka ennai odukki naan marikkavum

PowerPoint Presentation Slides for the song Intha Naalai Naan Samarpippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Naalai Naan Samarpippen – இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் PPT
Intha Naalai Naan Samarpippen PPT

இயேசு பிறர் நாளை சமர்ப்பிப்பேன் இயேசுவின் திருப் பாதத்தில் காலை மாலை காக்கும் கர்த்தர் நமது காலைத் தள்ளாட என்றுமே விடார் இனிய வார்த்தை எப்போதும் தமிழ்