Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Naalai Naan Samarppippaen - இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
நான் மரிக்கவும்

Intha Naalai Naan Samarppippaen Lyrics in English

Intha naalai naan samarppippaen Yesuvin thirup paathaththil kaalai muthal maalai varai kaakkum Karththar namathu Yesu kaalaith thallaada entumae vidaar iniya vaarththai eppothum paesa Yesu nadaththidum idukkannnnil iruppor yaaraiyum meetka Yesu kaatdidum inpaththai veraுththu thunpaththai naada Yesu pothiyum inmukam kaatti irangi Nnokka Yesu karpiyum pirar enna seyya virumpuvaeno athaiyae seyyavum pirar enakku mannippathaiyae avarkku mannikkavum pirar nalam karuthiyae sathaa ulaikkavum pirarukkaaka ennai odukki naan marikkavum

PowerPoint Presentation Slides for the song Intha Naalai Naan Samarppippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Naalai Naan Samarppippaen – இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன் PPT
Intha Naalai Naan Samarppippaen PPT

Intha Naalai Naan Samarppippaen Song Meaning

I will submit this day
At the feet of Jesus

From morning to evening
Jesus is our Savior
He let the morning wobble

Always speak kind words
Jesus will lead
To rescue anyone in the middle of nowhere
Jesus will show
Hate pleasure and seek pain
Jesus will suffice
Face down and aim
Jesus teaches

What other people want to do
Do the same
Others forgive me
Forgive him
For the welfare of others
Work hard
Oppress me for others
I die

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு பிறர் நாளை சமர்ப்பிப்பேன் இயேசுவின் திருப் பாதத்தில் காலை மாலை காக்கும் கர்த்தர் நமது காலைத் தள்ளாட என்றுமே விடார் இனிய வார்த்தை தமிழ்