Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Velai Asaivadumae - இந்த வேளை அசைவாடுமே

இந்த வேளை அசைவாடுமே
எங்கள் மீது அசைவாடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே

1.கட்டுகள் அறுத்திடுமே
விடுதலை தந்திடுமே-2
நெருக்கங்கள் நீக்கிடுமே
புது கிருபை தந்திடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே

2.அபிஷேகம் ஊற்றிடுமே
அனலாய் மாற்றிடுமே-2
பரிசுத்தமாக்கிடுமே
பலமாய் இறங்கிடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே Lyrics in English

Intha vaelai asaivaadumae
Engal meethu asaivaadumae-2

Aaviyaanavarae anpin aaviyaanavarae-2
Engal meethu asaivaadumae
Engal Sabaiyil asaivaadumae

1.kattukal araுththidumae
Viduthalai thanthidumae-2
Nerukkangal neekkidumae
Puthu kirupai thanthidumae-2

Aaviyaanavarae anpin aaviyaanavarae-2
Engal meethu asaivaadumae
Engal Sabaiyil asaivaadumae

2.apishaekam oottidumae
Analaay maattidumae-2
Parisuththamaakkidumae
Palamaay irangidumae-2

Aaviyaanavarae anpin aaviyaanavarae-2
Engal meethu asaivaadumae
Engal Sabaiyil asaivaadumae-intha vaelai

PowerPoint Presentation Slides for the song Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே PPT
Intha Velai Asaivadumae PPT

அசைவாடுமே எங்கள் ஆவியானவரே அன்பின் சபையில் வேளை தந்திடுமே கட்டுகள் அறுத்திடுமே விடுதலை நெருக்கங்கள் நீக்கிடுமே புது கிருபை அபிஷேகம் ஊற்றிடுமே அனலாய் மாற்றிடுமே பரிசுத்தமாக்கிடுமே தமிழ்