Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inthak Kataisi Naatkalil - அவர் சீக்கிரமாய் வருவார்

அவர் சீக்கிரமாய் வருவார்

  
1. இந்தக் கடைசி நாட்களில்
சந்தோஷம் நம்பிக்கை உண்டு
ஆச்சர்யமாம் சத்தியமாய்
இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää
 
அவர் வருவார் சீக்கிரமாய் வருவார்
ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
காலையிலோ மாலை நேரத்திலோ
வரவே வருவார் அறிவோம்
 
2. வானத்திலும் ப10மியிலும்
நாம் காணும் அடையாளங்கள்
அவர் வருகை சமீபம்
எனவே சாட்சியாய் கூறுது – அவர்
  
3. கிறிஸ்துவுக்குள் மரித்த
கணக்கில்லாத பக்தர்கள்
ஆகாயத்தில் பறந்துபோய்
அவருடன் என்றென்றும் ஜீவிப்பார் – அவர்
 
4. உயிரோடிருக்கிற நாமும்
நம் தேவனைச் சந்திப்போமே
இந்நம்பிக்கை வீண் அல்லவே
நாம் ஒருவர் ஒருவரை தேற்றுவோம் – அவர்

Inthak Kataisi Naatkalil Lyrics in English

Avar seekkiramaay varuvaar    1. Inthak kataisi naatkalil santhosham nampikkai unndu aachcharyamaam saththiyamaay iraajaathi raajaavaay aaluvaarää   avar varuvaar seekkiramaay varuvaar aavalodu ethirpaarkkirom kaalaiyilo maalai naeraththilo varavae varuvaar arivom   2. Vaanaththilum pa10miyilum naam kaanum ataiyaalangal avar varukai sameepam enavae saatchiyaay kooraுthu – avar    3. Kristhuvukkul mariththa kanakkillaatha paktharkal aakaayaththil paranthupoy avarudan ententum jeevippaar – avar   4. Uyirotirukkira naamum nam thaevanaich santhippomae innampikkai veenn allavae naam oruvar oruvarai thaettaுvom – avar

PowerPoint Presentation Slides for the song Inthak Kataisi Naatkalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inthak Kataisi Naatkalil – அவர் சீக்கிரமாய் வருவார் PPT
Inthak Kataisi Naatkalil PPT

வருவார் சீக்கிரமாய் கடைசி நாட்களில்சந்தோஷம் நம்பிக்கை உண்டுஆச்சர்யமாம் சத்தியமாய்இராஜாதி ராஜாவாய் ஆளுவார்ää வருவார்ஆவலோடு எதிர்பார்க்கிறோம்காலையிலோ மாலை நேரத்திலோவரவே அறிவோம் வானத்திலும் பமியிலும்நாம் காணும் அடையாளங்கள்அவர் வருகை தமிழ்