1. இந்தமட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெஹோவா யீரே
எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே
இந்த (புது) வருடத்தின் நாட்களிலே
ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை – அல்லேலூயா
2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரே
எழும்பி வந்தபோதிலும் காத்தவர்
சாபப்பிசாசின் சோதனைபோதிலும்
இயேசு நாமத்தில் அகற்றிட்டவர்
3. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே
இந்த மாயலோகில் என்னைக் காக்கும் தேவனே
மகத்தான கிருபை என்மேலே
மகிபா நீர் ஊற்றிடுமே
4. பழமை எல்லாம் ஒழிந்துப் போனதே
எல்லாம் புதிதாக, தேவனே, ஆனதே
உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
நாங்கள் மறுரூபம் அடைந்திடவே
Inthamattum Katha Ebinesare Lyrics in English
1. Inthamattum kaaththa epinaesarae inimaelum kaakkum yehovaa yeerae enthan vaalkkaiyil immaanuvaelarae intha (puthu) varudaththin naatkalilae sthoththarippom naamae thuthikaludanae aarpparippom anpar Yesuvai – Alleluya 2. Yorthaanum sengadalum nam ethirae elumpi vanthapothilum kaaththavar saapappisaasin sothanaipothilum Yesu naamaththil akattittavar 3. Seyaik kaakkum oru thaayaippolavae intha maayalokil ennaik kaakkum thaevanae makaththaana kirupai enmaelae makipaa neer oottidumae 4. Palamai ellaam olinthup ponathae ellaam puthithaaka, thaevanae, aanathae unthan makimaiyil irangiyae vaarumae naangal maraுroopam atainthidavae
PowerPoint Presentation Slides for the song Inthamattum Katha Ebinesare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inthamattum Katha Ebinesare – இந்தமட்டும் காத்த எபிநேசரே PPT
Inthamattum Katha Ebinesare PPT
Inthamattum Katha Ebinesare Song Meaning
1. Wait for this, Ebenezer
It is Jehovah who protects you from now on
In whose life is Emmanuel
In the days of this (new) year
Let us give thanks with praise
Let us praise dear Jesus – Alleluia
2. The Jordan and the Red Sea are opposite us
Even after getting up, he waits
Despite the temptation of the cursed demon
Removed in Jesus name
3. Like a mother protecting her child
God who protects me in this world
Great grace upon me
Let Makiba pour water
4. All old things are gone
Everything is new, God
May you descend in glory
We are reincarnated
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
காக்கும் தேவனே இந்தமட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் யெஹோவா யீரே எந்தன் வாழ்க்கையில் இம்மானுவேலரே புது வருடத்தின் நாட்களிலே ஸ்தோத்தரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் தமிழ்
