Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum - இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்

இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும்
இயேசுவே ஆண்டவர் என்று சொல்லனும்
சொந்தமாகனும் .. இயேசுவுக்கு .. சொந்தமாகனும்
 
1.  சிறையில் உள்ளோர் விடுதலையும்
   புதுவாழ்வுப் பெற வேண்டும்
 
2.  பாவமெல்லாம் மறைய வேண்டும்
   சாபங்கள் மாற வேண்டும்
 
3.  ஜனங்களெல்லாம் தேட வேண்டும்
   நேசரை தேட வேண்டும்
 
4.  கண்களெல்லாம் திறக்கப்பட்டு
   கர்த்தரை காண வேண்டும்
 
5.  சாத்தானின் சூழ்ச்சிகளை
   ஜெபத்தால் ஜெயிக்க வேண்டும்
 
6.  அற்புதங்கள் அதிசயங்கள்
   அனுதினம் நடக்க வேண்டும்
 
7.  போட்டிகளும் பொறாமைகளும்
   சபைகளில் மறைய வேண்டும்

 

Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum Lyrics in English

Inthiyaa Yesuvukku sonthamaakanum Yesuvae aanndavar entu sollanum sonthamaakanum .. Yesuvukku .. Sonthamaakanum   1.  siraiyil ullor viduthalaiyum    puthuvaalvup pera vaenndum   2.  paavamellaam maraiya vaenndum    saapangal maara vaenndum   3.  janangalellaam thaeda vaenndum    naesarai thaeda vaenndum   4.  kannkalellaam thirakkappattu    karththarai kaana vaenndum   5.  saaththaanin soolchchikalai    jepaththaal jeyikka vaenndum   6.  arputhangal athisayangal    anuthinam nadakka vaenndum   7.  pottikalum poraamaikalum    Sabaikalil maraiya vaenndum  

PowerPoint Presentation Slides for the song Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum – இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகனும் PPT
Inthiyaa Iyaesuvukku Sonthamaakanum PPT

இயேசுவுக்கு மறைய தேட இந்தியா சொந்தமாகனும்இயேசுவே ஆண்டவர் சொல்லனும்சொந்தமாகனும் சொந்தமாகனும் சிறையில் உள்ளோர் விடுதலையும் புதுவாழ்வுப் பெற பாவமெல்லாம் சாபங்கள் மாற ஜனங்களெல்லாம் நேசரை கண்களெல்லாம் தமிழ்