Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intru Kanda Egipthiyanai Kaanpathillai - இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை
இன்று கண்ட துன்பம் இனி வருவதில்லை
வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது
உன் பாதம் கல்லில் இடறாது

செங்கடல் பிளந்து வழி கொடுக்கும்
யோர்தான் இரண்டாக பிரிந்து விடும்
எரிகோ தூளாக இடிந்து விடும்
கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய்

நோய்கள் உன்னை நெருங்குவதில்லை
பேய்கள் உன்னை அணுகுவதில்லை
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை
இஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை

மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகள் தவிடு பொடியாக்குவாய்
சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போது
மனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது

இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda Egipthiyanai Kaanpathillai Lyrics in English

Intu kannda ekipthiyanai kaannpathillai intu kannda thunpam ini varuvathillai vaathai unthan koodaaraththai anukidaathu un paatham kallil idaraathu sengadal pilanthu vali kodukkum yorthaan iranndaaka pirinthu vidum eriko thoolaaka itinthu vidum karththarae theyvam entu mulangiduvaay Nnoykal unnai nerunguvathillai paeykal unnai anukuvathillai yaakkopukku virothamaana manthiramillai isravaekku ethiraana kuriyumillai malaikal mithiththu noraுkkiduvaay kuntukal thavidu potiyaakkuvaay senaikalin Dhevan unnotirukkumpothu manitha sakthi unnai ontum seyyaathu

PowerPoint Presentation Slides for the song இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை – Intru Kanda Egipthiyanai Kaanpathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intru Kanda Egipthiyanai Kaanpathillai – இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை PPT
Intru Kanda Egipthiyanai Kaanpathillai PPT

உன்னை இன்று கண்ட விடும் எகிப்தியனை காண்பதில்லை துன்பம் இனி வருவதில்லை வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி தமிழ்