Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani - இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே – 2  

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே – 2

புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே

விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்

இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் –வாராய்

மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே – 2

திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்

பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்

மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்  –வாராய்

Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani Lyrics in English

iraimakkal akamakilnthu varukinta thiruppavani

thiruchchapai innainthu kiristhuvodu tharumae thiyaakappali

vaaraay iraithirukkulamae vaalvaay paerudanae – 2  

malarudan serum yaavumae manam pettu vaalthal neethiyae – 2

puvivaalvai naamum tharavae iraimaannpai inte peravae

viraivaay varuvom thaevan arul peruvom

iraivan nilalil vaalvin porul peruvom –vaaraay

makilvudan paadum vaelaiyae manangalin sorvai neekkumae – 2

thiruvaalvai thaeti peruvom maraivaalvin nanmai ataivom

pannivaay kulamaay Yesu patham innaivom

maraiyin valiyil vaetha oli peruvom  –vaaraay

PowerPoint Presentation Slides for the song Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani – இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி PPT
Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani PPT

தமிழ்