இறைவன் எனது மீட்பானார்
அவரே எனக்கு ஒளியானார்
அவரைக் கொண்டு நான் வாழ
எவரைக்கண்டும் பயமில்லை
வாழ்வில் இறைவன் துணையானார்
வாடும் எனக்கு உயிரானார்
தீயோர் என்னை வளைத்தாலும்
தீமை அணுக விட மாட்டார் (2)
ஒன்றே இறைவா வேண்டுகிறேன்
ஒன்றே அடியேன் தேடுகிறேன்
தேவன் உமது திருமுன்னே
நாளும் வாழ அருள்வாயே (2)
Iraivan Enadhu Meetpaanar Lyrics in English
Iraivan enathu meetpaanaar avarae enakku oliyaanaar avaraik konndu naan vaala evaraikkanndum payamillai vaalvil iraivan thunnaiyaanaar vaadum enakku uyiraanaar theeyor ennai valaiththaalum theemai anuka vida maattar (2) onte iraivaa vaenndukiraேn onte atiyaen thaedukiraேn Dhevan umathu thirumunnae naalum vaala arulvaayae (2)
PowerPoint Presentation Slides for the song Iraivan Enadhu Meetpaanar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivan Enadhu Meetpaanar – இறைவன் எனது மீட்பானார் PPT
Iraivan Enadhu Meetpaanar PPT
Iraivan Enadhu Meetpaanar Song Meaning
God is my savior
He is my light
I live with him
No fear of anyone
God is the companion in life
Vadum became alive to me
Even if the fire bends me
Will not let evil approach (2)
I pray for only one thing
I am looking for the same Adien
God is before you
Bless the day to live (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இறைவன் வாழ ஒன்றே எனது மீட்பானார் அவரே ஒளியானார் அவரைக் எவரைக்கண்டும் பயமில்லை வாழ்வில் துணையானார் வாடும் உயிரானார் தீயோர் என்னை வளைத்தாலும் தீமை அணுக தமிழ்
