Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை

பல்லவி

இறைவன் தந்த வார்த்தை

இயேசுவின் வடிவானதே – அவர்

பேசும் எந்த சொல்லும்

வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1.  யாவீரு மகளான சிறுமியும்

    நாயீனூர் விதவையின் மைந்தனும்

    லாசரு எனும் ஓர் நண்பனும்

    உயிரோடு எழுந்திட உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே

வழியும் வாழ்வும் இயேசுவே  – இறைவன்

2.  தொழு நோய் கொடுமைகள் தீரவே

    அழிவின் பேய்கள் ஓடவே

    உடலின் குறைகள் மாறவே

    இறைவன் இயேசு உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே

வழியும் வாழ்வும் இயேசுவே  – இறைவன்

Iraivan Thantha Varththai Lyrics in English

Pallavi iraivan thantha vaarththai Yesuvin vativaanathae – avar paesum entha sollum vaalvin valiyaanathae saranangal 1.  yaaveeru makalaana siraுmiyum     naayeenoor vithavaiyin mainthanum     laasaru enum or nannpanum     uyirodu elunthida uthavinaar oliyum vaaymaiyum Yesuvae valiyum vaalvum Yesuvae  – iraivan 2.  tholu Nnoy kodumaikal theeravae     alivin paeykal odavae     udalin kuraikal maaravae     iraivan Yesu uthavinaar oliyum vaaymaiyum Yesuvae valiyum vaalvum Yesuvae  – iraivan

PowerPoint Presentation Slides for the song Iraivan Thantha Varththai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivan Thantha Varththai – இறைவன் தந்த வார்த்தை PPT
Iraivan Thantha Varththai PPT

இறைவன் இயேசுவே உதவினார் ஒளியும் வாய்மையும் வழியும் வாழ்வும் பல்லவி தந்த வார்த்தை இயேசுவின் வடிவானதே பேசும் சொல்லும் வாழ்வின் வழியானதே சரணங்கள் யாவீரு தமிழ்