Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iraivanai Nambi Irukkiraen - இறைவனை நம்பியிருக்கிறேன்

இறைவனை நம்பியிருக்கிறேன்
எதற்கும் பயப்படேன்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

பயம் என்னை ஆட்கொண்டால்
பாடுவேன் அதிகமாய்
திருவசனம் தியானம் செய்து
ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்

அச்சம் மேற்கொள்ளாது
இறை அமைதி என்னை காக்கும்
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

என் சார்பில் இருக்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன்
எதிராக செயல்படுவோர்
திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்

சாவினின்று என் உயிரை
மீட்டீரே கிருபையினால்
உம்மோடு நடந்திடுவேன்
உயிர்வாமும் நாட்களெல்லாம்

துயரங்களின் எண்ணிக்கையை
கணக்கெடுக்கும் தகப்பன் நீர் -என்
கண்ணீரைத் தோற்பையில்
சேர்த்து வைத்துப் பதில் தருவீர்

மறக்கவில்லை என் பொருத்தனைகள்
செலுத்துகிறேன் நன்றி பலி
காலடிகள் இடறாமல்
காத்தீரே நன்றி ஜயா

Iraivanai nambi irukkiraen Lyrics in English

Iraivanai nampiyirukkiraேn etharkum payappataen ivvulakam enakkethiraay enna seyya mutiyumpayam ennai aatkonndaal paaduvaen athikamaay thiruvasanam thiyaanam seythu jeyameduppaen nichchayamaayachcham maerkollaathu irai amaithi ennai kaakkum ivvulakam enakkethiraay enna seyya mutiyumen saarpil irukkinteer enpathai naan arinthu konntaen ethiraaka seyalpaduvor thirumpuvaarkal pinnittu – achchamsaavinintu en uyirai meettirae kirupaiyinaal ummodu nadanthiduvaen uyirvaamum naatkalellaamthuyarangalin ennnnikkaiyai kanakkedukkum thakappan neer -en kannnneeraith thorpaiyil serththu vaiththup pathil tharuveermarakkavillai en poruththanaikal seluththukiraேn nanti pali kaalatikal idaraamal kaaththeerae nanti jayaa

PowerPoint Presentation Slides for the song Iraivanai nambi irukkiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iraivanai Nambi Irukkiraen – இறைவனை நம்பியிருக்கிறேன் PPT
Iraivanai Nambi Irukkiraen PPT

Iraivanai nambi irukkiraen Song Meaning

I trust God
Afraid of anything
The world is against me
what can be done

If fear takes hold of me
I will sing more
Meditate on Thiruvasanam
I will definitely win

Fear not
God's peace will protect me
The world is against me
what can be done

You are on my behalf
I learned that
Acting against
They will turn back - fear

My life from death
By grace alone
I will walk with you
All the days of life

number of tragedies
Surveying Father Water -N
With tears in his eyes
Put it together and give the answer

Don't forget my matches
I will pay a thank you sacrifice
Without tripping
Wait thank you Jaya

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இவ்வுலகம் எனக்கெதிராய் செய்ய என்னை நன்றி இறைவனை நம்பியிருக்கிறேன் எதற்கும் பயப்படேன் முடியும்பயம் ஆட்கொண்டால் பாடுவேன் அதிகமாய் திருவசனம் தியானம் செய்து ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்அச்சம் மேற்கொள்ளாது தமிழ்